தஞ்சை பெரியகோவில் யாக பூஜை
******************************************** 🍁தஞ்சை பெருவுடையார் கோயிலில் யாகபூஜை இன்று அரம்பம்🍁 ******************************************** தஞ்சை பெருவுடையார் கோயிலில் வருகின்ற 5-2-2020 அன்று திருகுடமுழு க்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெறு வதையொட்டி எட்டு கால யாகசாலை பூஜை இன்று 1-2-2020 சனிக் கிழமை மாலையில் தொடங்கி 5-2-202 புதன் கிழமை காலை வரை நடைபெறுகிறது. 🍁🔅யாகசாலை பூஜை விவரம்🔅🍁 **************************************** 1-2-2020 அன்று மாலை 6-30 மணி முதல் கால யாகபூஜை, ************ 2-2-2020 ஞாயிறு அன்று காலை (8.00 - 11.30) மணி வரை இரண்டாம் கால யாகபூஜை மற்றும் மாலை (6.00 - 9.00 )மணி வரை மூன்றாம் கால யாகபூஜை ************ 3-2-2020 திங்கள் அன்று காலை ( 9.00 --12.00 )மணி வரை நான்காம் காலயாகபூஜை மற்...