தஞ்சை பெரியகோவில் யாக பூஜை
********************************************
🍁தஞ்சை பெருவுடையார் கோயிலில்
யாகபூஜை இன்று அரம்பம்🍁
********************************************
தஞ்சை பெருவுடையார் கோயிலில்
வருகின்ற 5-2-2020 அன்று திருகுடமுழு க்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெறு வதையொட்டி எட்டு கால யாகசாலை
பூஜை இன்று 1-2-2020 சனிக் கிழமை
மாலையில் தொடங்கி 5-2-202 புதன் கிழமை காலை வரை நடைபெறுகிறது.
🍁🔅யாகசாலை பூஜை விவரம்🔅🍁
****************************************
1-2-2020 அன்று மாலை 6-30 மணி முதல் கால யாகபூஜை,
************
2-2-2020 ஞாயிறு அன்று காலை
(8.00 - 11.30) மணி வரை இரண்டாம் கால யாகபூஜை மற்றும்
மாலை (6.00 - 9.00 )மணி வரை மூன்றாம் கால யாகபூஜை
************
3-2-2020 திங்கள் அன்று காலை
( 9.00 --12.00 )மணி வரை நான்காம் காலயாகபூஜை
மற்றும் மாலை( 5.00 -- 8.00) ஐந்தாம் கால யாகபூஜை
************
4-2-2020 செவ்வாய் அன்று (8.00 --11.00) மணி வரை ஆறாம் கால யாகபூஜை மற்றும்
மாலை (5.00 -- 8.00) மணி வரை ஏழாம் கால யாகபூஜை.
************
5-2-2020 புதன் அன்று காலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகபூஜை நடைபெறுகிறது.
*7-25 மணிக்கு திருக்கலசங்கள்
எழுந்தருளல்.
*9-30 மணிக்கு அனைத்து விமானம்
மற்றும் இராஜ கோபுர கும்பாபிஷேகம்.
*10.00 மணிக்கு பெரிய நாயகி சமேத
பெருவுடையார் மற்றும் அனைத்து
மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம்,
மஹா தீபாராதனை, அருட்பிரசாதம்
வழங்கியருளல்.
*மாலை 8.00 மணிக்கு மேல்
பஞ்சமூர்த்திகள் திருவீதிவுலா
காட்சியருளல்.
நன்றி
நமசிவாய
ராமச்சந்திரன் முத்துவேல்முருகன்
சிவாலய தரிசனம் SivaalayaDarisanam
Comments
Post a Comment