Posts

Showing posts from May, 2020

கொண்டல் இறங்கி சிவன் மலை

🔱நமசிவாய 🔱 🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱 ******************************************** 🍁 கொண்டல் இறங்கி சிவன் மலை 🍁 ******************************************** கொண்டல் என்பது   மேகத்தை  குறிக்கும்.  மேகம் மலையின்  உச்சியிலிருந்து  கீழே  இறங்கி வருவது போல்  தோற்றமளிப்பதால்  கொண்டல் இறங்கி  என்றும்  அது   மருவி  கொன்றங்கி  மலை  என்று ஆழைகப்படும்   இம்மலையில் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுணனால் வனவாசத்தின்போது தவம் செய்யப்பட்டது . சுமார் 3825 அடி உயரம் கொண்ட இம்மலையின்மேற்பரப்பில்  கெட்டி மல்லிசுவரர் அலயம் அமைந்துள்ளது . இந்த மல்லிசுவரர் அலயமானது   திண்டுக்கல்  மாவட்டம்,  மூலனூர் வழி யாக ஒட்டம்சத்திரம் மற்றும் தாராபுரம்  சாலை  மார்கத்தில் மூலனூர் என்ற   ஊரில் இருந்து 15 கிமி தொலைவில் உள்ள கிரனூர்( கொண்ட கிரனூர்))என்ற  பகுதியில்  அமைந்துள்ளது. Muthuvel Murugan சிவாலய தரிசனம் ***Picture courtesy Facebook  friends and google websites  Thanks