கொண்டல் இறங்கி சிவன் மலை
🔱நமசிவாய 🔱
🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱
********************************************
🍁கொண்டல் இறங்கி சிவன் மலை 🍁
********************************************
கொண்டல் என்பது
மேகத்தை குறிக்கும்.
மேகம் மலையின் உச்சியிலிருந்து
கீழே இறங்கி வருவது போல்
தோற்றமளிப்பதால் கொண்டல் இறங்கி
என்றும் அது மருவி கொன்றங்கி மலை என்று ஆழைகப்படும்
இம்மலையில் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுணனால் வனவாசத்தின்போது தவம் செய்யப்பட்டது .
சுமார் 3825 அடி உயரம் கொண்ட இம்மலையின்மேற்பரப்பில் கெட்டி மல்லிசுவரர் அலயம்
அமைந்துள்ளது .
இந்த மல்லிசுவரர் அலயமானது
திண்டுக்கல் மாவட்டம், மூலனூர் வழி யாக ஒட்டம்சத்திரம் மற்றும் தாராபுரம்
சாலை மார்கத்தில் மூலனூர் என்ற
ஊரில் இருந்து 15 கிமி தொலைவில் உள்ள கிரனூர்( கொண்ட கிரனூர்))என்ற
பகுதியில் அமைந்துள்ளது.
Muthuvel Murugan
சிவாலய தரிசனம்
***Picture courtesy Facebook friends and google websites
Thanks
Comments
Post a Comment