தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு பெருவிழா
🔱 நமசிவாய 🔱 🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱 ******************************************** 🍀 தஞ்சை பெரியகோயில் 🍀 🍁 குடமுழுக்கு பெருவிழா 🍁 ******************************************** ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மாகாதேவா "தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி " நிகழும் மங்களகரமான விகாரி ஆண்டு தை (சுறவம்) மாதம்-22(5-2-2020)ஆம் தேதி காலை 9 -30AM முதல் 10 வரை கும்பாபிஷேக பெருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது இதனையொட்டிய நிகழ்ச்சிகள் பின்வருமாறு 👉🔅 யாகசாலை பூஜை 🔅 5ம் தேதி காலை 4 .30 மணியளவில் 8ஆம் கால யாகசால பூஜை நடைபெறுகிறது. 👉🔅 கலசங்கல் புறப்பாடு 🔅 5ஆம் தேதி காலை 7.25 மணிக்கு கலசங்கள் புறப்படுகிறது 👉🔅 ராஜகோபுர கும்பிஷேகம் 🔅 காலை 9.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து கோபுரங்களுக்கும் கும்பிஷேகம் நடைபெறுகிறது. 👉🔅 மூலவர்கள் கும்பிஷேகம் 🔅 காலை10மணிக்கு பெருவுடையார் , பெரிநாயகி உட்பட அனைத்து மூலவர...