தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு பெருவிழா

🔱நமசிவாய 🔱
🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱
********************************************
        🍀 தஞ்சை பெரியகோயில் 🍀
        🍁குடமுழுக்கு பெருவிழா 🍁
********************************************
ஹர ஹர நம பார்வதி பதயே 
ஹர ஹர மாகாதேவா 
"தென்னாட்டுடைய  சிவனே  போற்றி 
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி "

நிகழும் மங்களகரமான  விகாரி ஆண்டு 
தை (சுறவம்) மாதம்-22(5-2-2020)ஆம் தேதி காலை 9 -30AM  முதல் 10 வரை  
கும்பாபிஷேக பெருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது
இதனையொட்டிய நிகழ்ச்சிகள்  
பின்வருமாறு 

👉🔅யாகசாலை பூஜை🔅
5ம் தேதி காலை 4 .30 மணியளவில் 8ஆம் கால யாகசால பூஜை நடைபெறுகிறது.

👉🔅கலசங்கல் புறப்பாடு 🔅
5ஆம் தேதி  காலை 7.25 மணிக்கு கலசங்கள் புறப்படுகிறது 

👉🔅ராஜகோபுர கும்பிஷேகம்🔅
காலை 9.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும்
அனைத்து  கோபுரங்களுக்கும்
கும்பிஷேகம்  நடைபெறுகிறது.

👉🔅மூலவர்கள் கும்பிஷேகம்🔅
காலை10மணிக்கு  பெருவுடையார் , 
பெரிநாயகி உட்பட அனைத்து மூலவர்களுக்கும் கும்பிஷேகம்
நடைபெறுகிறது.

👉🔅அபிஷேகம்🔅
5 ஆம் தேதி  மாலை 6  மணிக்கு பெருவுடையார் மற்றும் பெரிநாயகிக்கு 
பேரபிஷேகம் நடைபெறுகிறது.
 
👉🔅பஞ்சமூர்த்திகள் உலா🔅
5 ஆம் தேதி  இரவு 8 மணிக் கு பஞ்சமூர்த்திகள் உலா நடைபெறுகிறது
********************************************
       திருமுறை பாராயணம் ********************************************   
திரு குடமுழுக்கு பெருவிழா நாள் 5-2-2020, புதன் அன்று  காலை 8 மணி  முதல் 12 மணி திருமுறை பாராயணம் நடைபெறுகிறது

சிவ அன்பர்கள் அனைவரும்
தஞ்சை ராஜராஜேச்சுவரம் குடமுழுக்கு
பெருவிழாவில்  கலந்து  கொண்டு 
பெரியநாயகி  சமேத பெருவுடையாரின்
அருள் பெறுவோமாக. 
 
குடமுழுக்கு சிறக்க அனைவரையும்
வாரிர் என்று  அன்புடன் வரவேற்கிறேன்.
நன்றி 
நமசிவாய 
ராமச்சந்திரன் முத்துவேல்முருகன் 
R.Muthuvel Murugan
சிவாலய தரிசனம் ShivaalayaDarisanam

Comments

Popular posts from this blog

மகா ஆருத்ரா தரிசனம்

கொண்டல் இறங்கி சிவன் மலை