தம்பதி ச ததெட்ஷிணாமூர்த்தி

🔱நமசிவாய 🔱
🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱
12-3-2020, மாசி-29, வியாழக் கிழமை
*******************************************
🍁தம்பதி சகித தெட்ஷிணாமூர்த்தி 🍁
*******************************************
தம்பதி சகித தெட்ஷிணாமூர்த்தியா 
வேறுயங்குமில்லை ஆந்திர மாநிலம், 
சுருட்டபள்ளியில் அமைந்துள்ள பள்ளி
கொண்டேஸ்வரர் ஆலயத்தில்தான்
இக்கோலத்தில் நமக்கு காட்சியளிக் கிறார்,சிவ திருமேனி அறுபத்து நான்கினில் முப்த்திரண்டாவது மூர்த்தமான தெண்முக கடவுள் என்று போற்றப்பெறும் தெட்ஷிணாமூர்த்தி பொதுவாக கல்லால மரத்தின் கிழ் சனாகாதி  முனிவர்களுடன் காட்சியளிப்பார்,ஆனால் அருள்மிகு மரகதாம்பிகா சமேத பள்ளி கொண்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்மிகு கௌரி சமேத தெட்ஷிணாமூர்த்தியாய் அன்னையை அனைத்த கோலத்துடன், பாதத்தின் கீழ் முயலகன்,நின்ற நிலையில்  பதஞ்சலி மற்றும் வியாக்ரபாரத,  முனிவர்களுடன்,சின் முத்திரையுடன்
கூடிய தம்பதி சகிதாராய்இத்தலத்தில் காட்சியளிக்கிறார். 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புத்தூர் வழியாக  செல்லும் அனைத்து பேருந்துகளும் சுருட்டப்ள்ளியில் நின்று செல்லும்.

🍁சர்வம் மங்கலம் பெற 🍁
சிவஅன்பர்கள்  தம்பதிகளாய்
சென்று தரிசனம் செய்ய
வேண்டிய அற்புதத் ஸ்தலம்
சுருட்டபள்ளி சர்வமங்களாம்பிகா சமேத
பள்ளி கொண்டேஸ்வரர் ஆலயம்.
நன்றி 
நமசிவாய 
ராமச்சந்திரன் முத்துவேல்முருகன் 
R. Muthuvel Murugan
சிவாலய தரிசனம் ShivvalayaDarisanam
**Picture courtesy Google websites and Face book friends
Thanks

Comments

Popular posts from this blog

மகா ஆருத்ரா தரிசனம்

கொண்டல் இறங்கி சிவன் மலை

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு பெருவிழா