கொண்டல் இறங்கி சிவன் மலை
🔱நமசிவாய 🔱 🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱 ******************************************** 🍁 கொண்டல் இறங்கி சிவன் மலை 🍁 ******************************************** கொண்டல் என்பது மேகத்தை குறிக்கும். மேகம் மலையின் உச்சியிலிருந்து கீழே இறங்கி வருவது போல் தோற்றமளிப்பதால் கொண்டல் இறங்கி என்றும் அது மருவி கொன்றங்கி மலை என்று ஆழைகப்படும் இம்மலையில் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுணனால் வனவாசத்தின்போது தவம் செய்யப்பட்டது . சுமார் 3825 அடி உயரம் கொண்ட இம்மலையின்மேற்பரப்பில் கெட்டி மல்லிசுவரர் அலயம் அமைந்துள்ளது . இந்த மல்லிசுவரர் அலயமானது திண்டுக்கல் மாவட்டம், மூலனூர் வழி யாக ஒட்டம்சத்திரம் மற்றும் தாராபுரம் சாலை மார்கத்தில் மூலனூர் என்ற ஊரில் இருந்து 15 கிமி தொலைவில் உள்ள கிரனூர்( கொண்ட கிரனூர்))என்ற பகுதியில் அமைந்துள்ளது. Muthuvel Murugan சிவாலய தரிசனம் ***Picture courtesy Facebook friends and google websites Thanks